Latest News

From the news

News

வெளிநாட்டில் கல்விகற்க மற்றும் வேலை வாய்ப்பை பெறுவதற்கு IELTS / PTE கற்கை நெறிகளை தொடர்வதற்கு எம்மிடம் இணையுங்கள்.

12/09/2024 முதல் புதிய வகுப்புக்கள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்க உள்ளது.

நேரடி வகுப்புகளுக்கு முதலில் முற்பதிவு செய்யும் மாணவர்களிற்கு விசேட கட்டண கழிவு வழங்கப்படும் மற்றும் கால வரையறை அற்ற நீங்கள் பரீட்சைக்கு தயாராகும் வரையும் பயிற்சிகள் வழங்கப்படும்.

  • ஒரு குழுவில் 06 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டாது
  • அனுபவமான மற்றும் மொழி பேசக்கூடிய பயிற்சியாளர்கள்
  • வார மற்றும் வார இறுதி நாள் வகுப்புக்கள்
  • தனிப்பட்ட மற்றும் குழு வகுப்புக்கள்
  • இலகுவான கட்டணம் செலுத்தும் வசதி
மேலதிக விபரங்களுக்கு :

Acrozs International English Academy
121/1, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.

+94 777899969 | +94 114899969